இணையம்

Young gnb

பொழுது போகாமல் பரணைக் குடைந்த போது, பல நாட்கள் திறக்காமல் கிடந்த இரும்புப் பெட்டிக்குள் காற்றுப் புகும் பாக்கியம் கிட்டியது. அப்போது கையில் தென்பட்டதுதான் இந்த ஆல்பம். யாரோ ஒரு புண்ணியவான் எங்கெங்கிருந்தோ வெட்டி எடுத்து ஒட்டி வைத்திருந்த அரதப் பழசு […]

LTTE Norway delegation

நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது. அது என்ன “அமைதிக்கான அடமானங்கள்”? அதற்கு என்ன பொருள்? சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்கியது, அது […]

Do a barrel roll in google

இப்போதெல்லாம் இணையம் என்றாலே கூகிள்தான்! அதுதான் இண்டெர்நெட்டில் நுழைவாயில். இணையத்தில் தேடல் (search) என்பதையே “கூகிள் செய்வது” என்றழைப்பது வழக்கில் வந்துவிட்டது – மின் நகல் எடுப்பது “ஸெராக்ஸ்” செய்வது ஆனாற்போல். This is the phenomenon of the brand […]

கணினி என்பதே இணையத்தினுள் நம்மை இட்டுச் செல்லும் ஒரு ஒடமாகக் கருதப்படும் நிலை வந்து விட்டதைப் பற்றி சென்ற இடுகையில் உரையாடினோம். அவ்வாறு இணையத்தினுள் தளம் தளமாகத் தாவித் தாவித் திரியும்போது, எங்காவது நின்று, நிதானித்து, மனத்தை ஊன்றிப் படித்துப் பார்க்கிறோமா? […]

வலைவாசம்

குப்பத்தில் வாழும் முறையான கல்வியறிவு கிட்டாதவர்கள்கூட, “நெட்ல ரிசல்ட் பாத்துக்கிணியா பா” என்று கேட்குமளவுக்கு இண்டெர்நெட் சர்வ சகஜமாக நம் அன்றாட வாழ்வில் ஒன்றறக் கலந்துவிட்டது. சிறிய கிராமங்களில் கூட “புரௌசிங் செண்டர்கள்” துவங்கப்பட்டு, செல்ஃபோன் வருகையால் காணாமற் போன டெலிஃபோன் […]

Ganesh Chandra

மனித குலமே சிலந்திகளாக மாறும் நாட்கள் இவை! ஆம். அதிகமான படிப்பறிவில்லாத சாதாரண மக்கள்கூட “நெட்”டில் பார்த்தேன் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இன்று இணையத்தின் வலைத்தளங்களில் மேய்வது அதிகமாகி விட்டது. அதிலும் “அகலப் பாட்டை” (Broadband) போட்டுவிட்டபின் “வளை”யில் குடியிருப்பவர்களெல்லாம் […]