Deepotsavam on the banks of Sarayu river

சரயு நதி இன்று உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது ஒரு வரலாறு படைக்கும் நிகழ்வினால். ஆம், சரயு நதிக்கரையில் மற்றுமொரு “தீபோத்ஸவம்” கண்கொள்ளாக் காட்சியாக நடந்தேறிய மறுநாள் (5.8.2020) இராமபிரானுக்கு அவர் அவதரித்த அயோத்யாவிலேயே ஆலயம் எழுப்புவதற்கான பூமி பூஜை பாரதப் பிரதமர் […]

Stop pedophilia

தொ(ல்)லைக்காட்சி போன்ற ஊடகங்கள் போதாதென்று இப்போது இன்டெர்னெட் மூலமாக சாட்டிங், செல்ஃபோன் வழியாக (பலான) படங்கள் மற்றும் வீடியோக்களின் பரிமாற்றம், அங்கிங்கென்னாதபடி அனைத்து மக்கள் கையிலும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் – இது போன்ற ஊடுருவிகள் குழந்தைகளின் மனத்தினுள் […]

Dof of wolf family

தெரிந்தவர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர்களுக்கு 2 பெண்கள். இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள். பல பரிசுகளும் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அந்த வீட்டுப் பெண்மணி தன் குழந்தைகளின் பெருமை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அவர்கள் வளர்க்கும் நாய் பற்றியே பேசிக்கொண்டு, […]

Beach, the butler

ரா.கி.ரங்கராஜனின் நாவல் ஒன்றில் (பெயர் நினைவில்லை) ஒரு சித்தப்பா வருவார். அவர் கிழமை தோறும் ஒவ்வொரு வலி சொல்வார். கொஞ்சம்கூட மாற்றிச் சொல்லாமல், ஞாயிறென்றால் ஒத்தைத் தலைவலி, திங்களன்று பூட்டுக்குப் பூட்டு வலி, செவ்வாய் முதுகுக் குடைச்சல் – இப்படி தவறாமல் […]

maavilakku

அனைத்து வசதிகளோடு பார்லிமெண்டில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதில் மட்டும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கேட்கிறார்களே, இந்த மாதிரி வேலைகளில் அப்படியே 100%-ஐயும் எடுத்துக் கொள்ளட்டுமே! இப்படித்தான் அடிமைத்தனம் நம் மக்களிடம் ஊறிக்கிடந்தது! என்னதான் யூரினல் வைத்து அதில் படம் வேறு […]

Insurance agent

எலியட் ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிகிறார். ஒரு நாள் அவருக்கு மேலதிகாரியிடமிருந்து அழைப்பு வருகிறது. தனக்கு பதவி உயர்வு கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் செல்கிறார். அப்போது எலியட்டுக்கும் அவருடைய அதிகாரிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் இது: “நேற்று ஒரு […]

முறுக்காத முறுக்கு!

உங்களுக்குத் தெரியுமா – “மணப்பாறை முறுக்கு” – அது முறுக்கே அல்ல! முறுக்கி (twisted) இருந்தால்தானே அது “முறுக்கு”? வெறும் தேன்குழலை முறுக்கு என்று அழைக்கிறார்களே, இது தவறல்லவா?! இங்கே நீங்கள் பார்ப்பதுதான் “மணப்பாறை முறுக்கு” என்று பெருவாரியாக அழைக்கப்படும் தேன்குழல். […]

Emu Fraud

மோசடித் திட்டங்களில் பணத்தைப் போட்டு ஏமாறும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் அரங்கேறுவதற்கு உளவியல் ரீதியாக காரணங்கள் இருப்பது நிச்சயம். அன்றாடம் செய்திதாள்களிலும் ஊடகங்களிலும் இதுபோல் டுபாக்கூர் திட்டங்களைப் பற்றியும், அவற்றில் பல லட்சங்களை இழந்து நிற்கும் மக்களைப் பற்றியும் செய்திகள் வெளிவந்து […]

Cheated by fraudulent schemes

சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி என்னும் ஹிந்தி நடிகை சுமார் 3.6 கோடி ரூபாய் பணம் விவாகரத்து செய்தபோது தன் கணவனிடமிருந்து பெற்றார் (‘பிடுங்கினார்’ என்று சிலர் சொல்லலாம், ஆனால் நான் அப்படிச் சொல்லவில்லை). அந்தப் பணம் வங்கியில் அவருடைய அக்கவுண்டில் கிரடிட் ஆனவுடனேயே […]

Varthaga Ulagam

சன் நியூஸ் சேனலில் அன்றாடம் காலை 9-30 மணி முதல் 10-30 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “வர்த்தக உலகம்”. இதை நான் முன்பெல்லாம் ஏதோ கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தரிக்காய், வெண்டைக்காய் விலை நிலவரம் பற்றிய நிகழ்ச்சி என்று எண்ணிக் கொண்டிருந்தேன். […]