browser

Do a barrel roll in google

இப்போதெல்லாம் இணையம் என்றாலே கூகிள்தான்! அதுதான் இண்டெர்நெட்டில் நுழைவாயில். இணையத்தில் தேடல் (search) என்பதையே “கூகிள் செய்வது” என்றழைப்பது வழக்கில் வந்துவிட்டது – மின் நகல் எடுப்பது “ஸெராக்ஸ்” செய்வது ஆனாற்போல். This is the phenomenon of the brand […]

என் நண்பர் ஒருவர் கர்நாடக இசையில் மிகவும் ஆர்வமுள்ளவர். எம்பி-3 வடிவில் மாற்றி நிறைய பாடல்களைக் கேட்டு மகிழ ஆசை. அதற்காக ஒரு கணினியையும் வாங்கினார். பின் ஒருநாள் அவருடைய இசைப் பெட்டகத்தைக் கேட்க என்னையும் அழைத்தார். அதற்கு முன்னால் தன் […]

ஐ.யி-யில் மட்டும் (“ஐயோ” இல்லை; “ஆயி” யும் இல்லை, வெறும் ‘ஐயி’) – நுண்மிருது நிறுவனத்தின் உலாவி (Internet Explorer) – தெரியும்படியாக சில தமிழ் வலைத்தளங்கள் உள்ளன. தீநரியில் (Firefox) உட்செலுத்தினால் கோழி “கீய்ச்சின” மாதிரி என்னென்னமோ தெரியும். திண்ணை.காம், […]

“விண்டோஸ்” இயங்குதளத்தை உருவாக்கும் “மைக்ரோஸாஃப்ட்” நிறுவனம் இப்போது ஒரு புதிய குண்டைத்தூக்கிப் போட்டிருக்கிறது. இதைப்பற்றி இங்கே பேசியாக வேண்டிய கட்டாயம்? ஏனென்றால் நீங்கள் எல்லொரும் கணினி வழியாகத்தானே இதை வாசிக்கிறீர்கள்! மைக்ரோஸாஃப்ட் கம்பேனியின் நடைமுறைகளைக் கவனித்து வரும் எவருக்கும் அவர்கள் அடுத்து […]