கணினி

என் நண்பர் ஒருவர் கர்நாடக இசையில் மிகவும் ஆர்வமுள்ளவர். எம்பி-3 வடிவில் மாற்றி நிறைய பாடல்களைக் கேட்டு மகிழ ஆசை. அதற்காக ஒரு கணினியையும் வாங்கினார். பின் ஒருநாள் அவருடைய இசைப் பெட்டகத்தைக் கேட்க என்னையும் அழைத்தார். அதற்கு முன்னால் தன் […]

நியூ யார்க் அரசு அலுவலத்தில் பணி புரிந்து (!) வந்த எட்வர்ட் கிரீன்வுட் என்பவர் பாவம் தன் அலுவலக கணினியில் கொஞ்ச நேரம் Solitair சீட்டு விளையாடினார். என்னாங்க இது ஒரு பெரிய குத்தமா? அதை மேயர் ப்ளூம்பெர்க் பார்த்தூட்டார். அவ்வளவுதான். […]

மேலைநாடுகளில் ஆரம்பப் பள்ளிகளிலேயே மிகுந்த அளவில் கணிப்பொறியின் புழக்கம் அதிகமாகிக் கொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் சமீப காலமாக மாணாக்கர்கள் கையில் மடிக்கணிகளின் பயன்பாடு தொடங்கியுள்ளது. இது தவிர ஆசிரியர்கள் இணையம் மூலமும், ஆடியோ, வீடியோ பரிமாற்றங்கள் மூலமும் பாடம் […]

தந்தி அடிக்கும் தொழிலுக்கு ஆள் எடுக்கும் நேர்காணலின்போது “கட்டுக்கட” மொழியிலேயே (Morse code) அழைத்ததாக ஒரு பழைய கதை உண்டல்லவா. அதுபோல் Electronic Arts என்னும் மின்னணு விளையாட்டுகளுக்கான மென்பொருள் நிறுவனம், தன் போட்டிக் கம்பெனியிலிருந்து பொறியாளர்களைக் கவர்ந்து கொள்ள இதுபோன்ற […]

இன்று இந்தியாவையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கணினி மென்பொருள்தான். “எல்லா மார்க்கங்களும் ஒரே கடவுளைத்தான் குறிக்கின்றன, எல்லா நதிகளும் ஒரே கடலில் கலப்பது போல” என்கிற cliché (இந்தக் கூற்றை எல்லோரும் ஒத்துக்கொள்வதில்லை – நீ வேண்டுமானால் என்னுடன் சேர்; அப்போதுதான் நாம் […]