நான் அடிக்கடி பார்த்து அதிசயிக்கும் படங்களில் இதுவும் ஒன்று! அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போதே == திருமூலர் ஆயிரம் விந்துக்கள் அடிச்சு மோதினாலும் அவற்றுள் ஒன்றுக்கே சினையைத் துளைத்து உட்புகும் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது! […]

பல பில்லியன் டாலர்களைக் கொட்டி உலகிலுள்ள எல்லா பெரிய தொலைபேசி நிறுவனங்களும் சீனாவில் கொண்டுபோய் உற்பத்தித் தொழிற்சாலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு தொலை தொடர்பு சாதனங்களின் விற்பனை எவ்வளவு தெரியுமா? 1.5 டிரில்லியன் (1500 பில்லியன்) டாலர். அதில் ஆசியா-பஸிபிக் பகுதியின் […]

எனக்கு எந்த மடத்தின் மீதிலோ சாமியார்கள் மீதோ ஈடுபாடு கிடையாது. ஆனால் ஜயேந்திரர் கைது விஷயமாக இது வரை கிடைத்த செய்திகளைப் பார்க்கும்போது, அவரைச் சுட்டிக்காட்டும் தடயங்கள் எல்லாம் too good to be true என்ற வகையில் தான் இருக்கின்றன.. […]

நாட்டில் இதுவரை தோன்றியுள்ள “அம்மா”க்கள் படுத்தல்களே தாங்க முடியவில்லை! விதவிதமான அம்மாக்கள் – அம்மாக்கு பூசாரியாக இருந்தவர் தானே அம்மா என்று பரிணாம வளர்ச்சி பெற்றவர், “அம்மா பகவான்”, ஜில்லெல்லாமுடி அம்மா, அமிர்தானந்த அம்மா – இப்படி பட்டியல் நீண்டு கொண்டே […]

ஐயகோ, இதென்ன அநியாயம்! வரிசையில் நிற்கச் சொல்லிவிட்டார்களாமே! அதுவும் முன்னாள் பிரதமரை! நாட்டில் ஜனநாயகம் செத்துவிட்டதா? “கியூ” முறையெல்லாம் ஓட்டுப்போட மட்டும் உரிமையுள்ள பொது ஜனத்துக்கு மட்டும்தானே. மாஜி பிரதமர் போன்ற வி.ஐ.பி-க்களுக்கு ஏது வரிசை? பூர்ண கும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு […]

தந்தி அடிக்கும் தொழிலுக்கு ஆள் எடுக்கும் நேர்காணலின்போது “கட்டுக்கட” மொழியிலேயே (Morse code) அழைத்ததாக ஒரு பழைய கதை உண்டல்லவா. அதுபோல் Electronic Arts என்னும் மின்னணு விளையாட்டுகளுக்கான மென்பொருள் நிறுவனம், தன் போட்டிக் கம்பெனியிலிருந்து பொறியாளர்களைக் கவர்ந்து கொள்ள இதுபோன்ற […]

எஸ்.வி.வி-யின் “உல்லாஸ வேளை”யில் “சங்கீதப் புளுகு” பற்றி எழுதி யிருப்பார். கிரிக்கெட் பந்தையோ மட்டையையோ வாழ்க்கையில் ஒரு முறை பார்க்காதவர்கள்கூட “ஸ்டிரைட் ட்ரைவ்”, “கவர் ட்ரைவ்” என்று ”ஜார்கன்”-களை எடுத்து விட்டு எல்லம் தெரிந்த ஏகாம்பரங்களாக பந்தா காண்பிப்பார்கள். அதுபோல ஒரு […]

நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்குமே தவிர சாமியார்ப் பஞ்சத்துக்கு சான்ஸே இல்லே. மழித்தவர், நீட்டியவர், சிலிர்த்தவர், ஜில்பா, குட்டித் தொப்பை, செல்லத்தொப்பை, பானைத் தொப்பை என்று பல size and shape களில் சாமியார்கள் நிறைந்த புண்ணிய பூமி நம்முடையது! இவர்களின் […]

இப்போது எல்லோரையும் ஏன் இப்படி சீனா மோகம் பிடித்து ஆட்டுகிறது! அமெரிக்காவோ இன்றைக்கு “U.S of A, Made in China” என்று மாறிவிட்டது. Macy’s, Wal-Mart, B.J’s, Costco, K-Mart, Sears போன்ற ஸ்டோர்களில் எங்கு சென்றாலும் நீங்கள் வாங்கும் […]