2006

நியூ யார்க் அரசு அலுவலத்தில் பணி புரிந்து (!) வந்த எட்வர்ட் கிரீன்வுட் என்பவர் பாவம் தன் அலுவலக கணினியில் கொஞ்ச நேரம் Solitair சீட்டு விளையாடினார். என்னாங்க இது ஒரு பெரிய குத்தமா? அதை மேயர் ப்ளூம்பெர்க் பார்த்தூட்டார். அவ்வளவுதான். […]

நேற்றிரவு கே.வி.ராஜா அவர்கள் என்னிடம் “டி.வி.டி”க்கு நேரான தமிழ்ச்சொல் என்னவென்று கேட்டார். கொஞ்சம் பொறுங்கள், கண்டுபிடித்துச் சொல்கிறேன் என்று வாய்தா வாங்கிக் கொண்டேன். நம் வலைத்தோட்டத்தில் ஒருவர் கையாண்ட DVD-யின் ஒருவித தமிழாக்கத்தை வாசித்த நினைவு லேசாக இருந்ததேயன்றி, அதனை மீண்டும் […]

அருமையான வீடியோ! இதற்கு நீங்கள் சிரிக்கவில்லையானால் உங்களுக்கு “Olympic Moron” என்னும் பட்டம் கொடுக்கப்படும்! பாவம். இணைய உதவி மையத்தினர்! சிரமம்தான் இவர்கள் பாடு!! [revver 2922]

You tube, ஆப்பிள் ஐட்யூன் வீடியோ இவைகளுக்குப் போட்டியாக கூகிள் வீடியோ சேவை கிளுகிளுப்பாகத் தொடங்கியுள்ளது. பார்த்து, கேட்டு, பின் உங்கள் சொந்தத் தயாரிப்புகளையும் வலையேற்றி அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளலாம். சிறிது பெயர் வாங்கிய பின் அங்கே கடையும் போடலாம்! ஒரு சாம்பிள் […]

இதுபோன்ற வியத்தகு புகைப்படங்கள் இந்தத் தளத்தில் காணப்படுகின்றன. விலங்குகளிடையே இத்தகைய விநோதங்கள் நடக்கலாம். ஆணால் மனிதர்களிடையே? நாம்தான் நிகழ்காலத்துக்கு ஒவ்வாத வேற்றுமைகளை அகழ்வாராய்ச்சி செய்து தேடித்தேடி சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோமே! இந்த இடுகையின் தலைப்பில் காணும் வினா விலங்குகளுக்கல்ல. மானிடர்களை எண்ணித்தான்!

தமிழ்நாடு அரசின் தேர்தல் துறை வாக்காளர் பட்டியலை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. அதனை இந்தப் பக்கத்தில் கண்டு, உங்கள் பெயர் இருக்கிறதா என்று உறுதிசெய்து கொள்ளலாம். உங்கள் பெயர், தொகுதி இவற்றை இட்டு தேடுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். தீநரியில் தமிழ் எழுத்துறுக்கள் […]

புசு புசு இட்லிகள்

ஆமாம். இட்லிதான் சிற்றுண்டிகளின் “ராணி”, முக்கியமாக காலை உணவுகளில். அதனை சரியான பக்குவத்தில் செய்து, அதன் உடன் செல்லும் பதார்த்தங்களும் சரியாக அமைந்தால் அது அமிர்தத்துக்குச் சமம். எல்லா வயதினருக்கும், எத்தகைய நோயிருந்தாலும், எளிதில் செரிமானமாகி தெம்பளிக்கும் சீருணவு இட்லியே! “பட்டனைத் […]

மேலைநாடுகளில் ஆரம்பப் பள்ளிகளிலேயே மிகுந்த அளவில் கணிப்பொறியின் புழக்கம் அதிகமாகிக் கொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் சமீப காலமாக மாணாக்கர்கள் கையில் மடிக்கணிகளின் பயன்பாடு தொடங்கியுள்ளது. இது தவிர ஆசிரியர்கள் இணையம் மூலமும், ஆடியோ, வீடியோ பரிமாற்றங்கள் மூலமும் பாடம் […]