ஆத்ம ஞானம்

அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!

துளித்துளி

இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே

கூகிள் வீடியோ

3

You tube, ஆப்பிள் ஐட்யூன் வீடியோ இவைகளுக்குப் போட்டியாக கூகிள் வீடியோ சேவை கிளுகிளுப்பாகத் தொடங்கியுள்ளது. பார்த்து, கேட்டு, பின் உங்கள் சொந்தத் தயாரிப்புகளையும் வலையேற்றி அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளலாம். சிறிது பெயர் வாங்கிய பின் அங்கே கடையும் போடலாம்!

ஒரு சாம்பிள் – உபயதார்: மேட் முல்லென்வெக் (வோர்ட்பிரஸ் சிற்பி)


Google - வீடியோவைக் காணுங்கள் 

சார்ந்த வகை: பொது :: நாள்: #

மறுமொழிகள்

2006-02-07

கீதா @ 10:53 மாலை #

பாவங்க அந்த மான். பார்க்கும்போது சிரிச்சாலும் யோசிச்சா வருத்தமா இருக்கு.

2006-02-08