இதயம் கழன்று விழும் அபாயம்!

ஸ்பெயின் நாட்டின் “எல் சோர்ரா” என்னும் மலைச்சுனை சுழ்ந்த மலைத் தொடரில், எல் மகினோட்ரோமோ என்னுமிடத்தை நோக்கி வளந்து வளைந்து செல்லும் இந்த லங்கடா ஒற்றையடி மலைப் பாதை (இதன் பெயர் “El Caminito del Rey“) 1901-ல் அமைக்கப்பட்டதாம். இதன் விவரம் இந்த விக்கிபீடியா பக்கத்தில்.

மிகுந்த இடிபாடுகளுடன் கூடிய இப்பாதையில் செல்கையில் கரணம் தப்பினால் மரணம்தான். ஆனால் இரு கைகளும் ஒரு கண்ணும் வீடியோ எடுப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆள் எப்படி பேலன்ஸ் பண்ணுகிறார்!


பயங்கரம் மிகுந்த இதே இடத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோ (யூடியூபிலிருந்து)


YouTube - வீடியோவைக் காணுங்கள் El Camino Del rey

1 Comment


  1. Thanks. that was Superb. Amazing!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *