‘El Makinodromo’ குறிச்சொல்லிடப்பட்ட இடுகைகள்

இதயம் கழன்று விழும் அபாயம்!

இயற்கை :: மறுமொழி ஒன்று »

ஸ்பெயின் நாட்டின் "எல் சோர்ரா" என்னும் மலைச்சுனை சுழ்ந்த மலைத் தொடரில், எல் மகினோட்ரோமோ என்னுமிடத்தை நோக்கி வளந்து வளைந்து செல்லும் இந்த லங்கடா ஒற்றையடி மலைப் பாதை (இதன் பெயர் "El Caminito del Rey") 1901-ல் அமைக்கப்பட்டதாம். இதன் விவரம் இந்த விக்கிபீடியா பக்கத்தில்.

மிகுந்த இடிபாடுகளுடன் கூடிய இப்பாதையில் செல்கையில் கரணம் தப்பினால் மரணம்தான். ஆனால் இரு கைகளும் ஒரு கண்ணும் வீடியோ எடுப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆள் எப்படி பேலன்ஸ் பண்ணுகிறார்!


brightcove - வீடியோவைக் காணுங்கள் 

குறிச்சொற்கள்: , , , , , ,
:: (பார்வை 347 முறை) ::

 


WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in