இது எந்தக் கடவுளின் கோயில்? உடனுறை அம்மனின் பெயர் என்ன? எந்த ஊர்? சரியான விடையளிப்பவர்களுக்கு கூட்டணியிலிருந்து பிய்த்து 13/4 சீட் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்படும்!

ஐ.யி-யில் மட்டும் (“ஐயோ” இல்லை; “ஆயி” யும் இல்லை, வெறும் ‘ஐயி’) – நுண்மிருது நிறுவனத்தின் உலாவி (Internet Explorer) – தெரியும்படியாக சில தமிழ் வலைத்தளங்கள் உள்ளன. தீநரியில் (Firefox) உட்செலுத்தினால் கோழி “கீய்ச்சின” மாதிரி என்னென்னமோ தெரியும். திண்ணை.காம், […]

நம் கண்ணிலும் கருத்திலும் அடிக்கடி தென்படாத விஷயங்கள் சரியான தருணத்தில் நினைவுக்கு வராமல் போய்விடும். ஆகையால்தான் எல்லோரும் நன்கறிந்த ஹார்லிக்ஸ் முதலானவற்றை மீண்டும் மீண்டும் உரக்க விளம்பரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். அதுபோல, நம் வாழ்வின் அடிப்படையான பல பொருட்களில்கூட அலட்சியமாக இருக்கிறோம். […]

நான் அடிக்கடி வாசிக்கும் செய்தி வலைத்தளங்களில் ஒன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். சிறிது நேரத்திற்கு முன் அங்கு சென்றால் நான் கண்டது இதைத்தான். என்னவாயிற்று?

My cuppa

“வைGo” மருவி “வைKo” ஆனதுபோல, காஃபி, “காப்பி”யாகி “சூப்பர்” மாதிரி முழுநேர தமிழ்ச்சொல்லாகி விட்டது. இன்றைய தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் அடிக்கடி உதிர்க்கும் சொல், “சூப்பர்” என்பதுதான். ஒருவேளை இது சங்க காலத்திலேயே வழக்கில் இருந்திருக்குமோ? பண்டைக்கால வட்டெழுத்து வல்லுனர்கள் யாரேனும் […]

நியூ யார்க் அரசு அலுவலத்தில் பணி புரிந்து (!) வந்த எட்வர்ட் கிரீன்வுட் என்பவர் பாவம் தன் அலுவலக கணினியில் கொஞ்ச நேரம் Solitair சீட்டு விளையாடினார். என்னாங்க இது ஒரு பெரிய குத்தமா? அதை மேயர் ப்ளூம்பெர்க் பார்த்தூட்டார். அவ்வளவுதான். […]

நேற்றிரவு கே.வி.ராஜா அவர்கள் என்னிடம் “டி.வி.டி”க்கு நேரான தமிழ்ச்சொல் என்னவென்று கேட்டார். கொஞ்சம் பொறுங்கள், கண்டுபிடித்துச் சொல்கிறேன் என்று வாய்தா வாங்கிக் கொண்டேன். நம் வலைத்தோட்டத்தில் ஒருவர் கையாண்ட DVD-யின் ஒருவித தமிழாக்கத்தை வாசித்த நினைவு லேசாக இருந்ததேயன்றி, அதனை மீண்டும் […]

அருமையான வீடியோ! இதற்கு நீங்கள் சிரிக்கவில்லையானால் உங்களுக்கு “Olympic Moron” என்னும் பட்டம் கொடுக்கப்படும்! பாவம். இணைய உதவி மையத்தினர்! சிரமம்தான் இவர்கள் பாடு!! [revver 2922]

You tube, ஆப்பிள் ஐட்யூன் வீடியோ இவைகளுக்குப் போட்டியாக கூகிள் வீடியோ சேவை கிளுகிளுப்பாகத் தொடங்கியுள்ளது. பார்த்து, கேட்டு, பின் உங்கள் சொந்தத் தயாரிப்புகளையும் வலையேற்றி அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளலாம். சிறிது பெயர் வாங்கிய பின் அங்கே கடையும் போடலாம்! ஒரு சாம்பிள் […]