என்ன நடக்குது இங்கே

நம் கண்ணிலும் கருத்திலும் அடிக்கடி தென்படாத விஷயங்கள் சரியான தருணத்தில் நினைவுக்கு வராமல் போய்விடும். ஆகையால்தான் எல்லோரும் நன்கறிந்த ஹார்லிக்ஸ் முதலானவற்றை மீண்டும் மீண்டும் உரக்க விளம்பரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். அதுபோல, நம் வாழ்வின் அடிப்படையான பல பொருட்களில்கூட அலட்சியமாக இருக்கிறோம். […]

தமிழ்நாடு அரசின் தேர்தல் துறை வாக்காளர் பட்டியலை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. அதனை இந்தப் பக்கத்தில் கண்டு, உங்கள் பெயர் இருக்கிறதா என்று உறுதிசெய்து கொள்ளலாம். உங்கள் பெயர், தொகுதி இவற்றை இட்டு தேடுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். தீநரியில் தமிழ் எழுத்துறுக்கள் […]

இது ஒரு அவசரப் பதிவு. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்த தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்கள் பக்கமும் நான் செல்லவில்லை – தமிழ்மணம், தமிழோவியம் உட்பட. வேலை நிமித்தமாக பல ஊர்களுக்குச் சென்று கொண்டிருப்பதால். என் பெட்டிக்கடையும் மூடித்தான் கிடக்கிறது. […]

வேறு ஏதோ எழுதத் துவங்கிய போதில் வந்து தாக்கிய செய்தி, டில்லியில் மக்கள் பெருமளவில் குழுமியுள்ள மூன்று முக்கிய மார்க்கெட் பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு. இது வரை ஒரு மருத்துவ மனையிலேயே 37 சடலங்கள் கிடப்பதாக என்.டி.டிவி கூறுகிறது. மிகவும் […]

பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர் யூஸஃப் யோஹண்ணா ஒரு கிறிஸ்தவராம் (சில தினங்கள் முன்வரை). அவர் சமீபத்தில் முஸ்லிமாக மதம் மாறினார். முன்னாள் அணித்தலைவர் சயீத் அன்வர்தான் அதற்குக் காரணமாக இருந்தார் என்று யூஸஃப்பின் தாயார் புகார் கூறியிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் […]

ப்ளாக்கர்.காம் அளிக்கும் இலவச செவையின் உதவியாலும், முகுந்த் அவர்களின் “எ-கலப்பை” மென்பொருள் மற்றும் உமர் அவர்களின் தேனீ எழுத்துரு ஆகியவற்றின் உபயத்தாலும், நம் தோழர்கள் வலைப்பதிவில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். காசியின் உதவியால் அவையெல்லாம் தமிழ்மணத்தில் பூத்துக் குலுங்குகின்றன. ப்ளாக்ஸ்பாட்டில் உள்ளிட்டவுடன், […]

ஒரு வளையல் என்னை இந்தப் பாடு படுத்தப்போகிறதென்று என்னிடம் எந்த ஜோஸியரும் கூறவேயில்லை. ஹிந்துவில் வரும் சூரிய முறை ராசிபலனோ, சந்திரமுறை ராசி பலனோ சிறிதும் கோடி காட்டவில்லை. நடந்தது இதுதான். சென்ற வாரம் புது டில்லிக்குச் செல்ல “தமிழ்நாட்”டில் ஏறி […]

சென்ற வாரம் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். தலைமை தாங்கியவர் ஒரு மூத்த அரசுத்துறை அதிகாரி. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? நடிகர் விவேக். நிகழ்ச்சி தொடங்கி வெகு நேரம் கழித்து, வரவேற்புரையெல்லாம் கடந்து, அந்த அரசு அதிகாரி தன் உரையை வாசித்துக் […]

அப்பாடா! ஒரு வழியாக b2Evolution-லிருந்து WordPress-க்கு உஜாலாயிட்டேன்! முதலிலேயே WordPress-க்கு போய் குடியேறியிருக்கலாம். ஆனால் ஒரு வீம்புக்காக b2Evo-வுக்குத் தாவினேன். ஆனால் WordPress செயலியின் வளர்ச்சி மின்னல் வேகம்! அதை பல மென்பொருள் வல்லுனர்கள் தினமும் அமுலும், சத்துணவும் போட்டு போஷாக்களித்து […]