என்ன நடக்குது இங்கே

என் உடனுறைப் பேசியின் செயல்திற நேரத்தைக் கூட்ட ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். அதுவோ ஒரு மகளிர் கல்லூ்ரியின் எதிரில் அமைந்திருக்கும் கடை. மாலை கல்லூரி விடும் நேரம். கேட்கவேண்டுமா கூட்டத்திற்கு! “ஒரு பத்து ரூபா ஏர்டெல் குடுங்க”, இப்படிப் போகிறது வியாபாரம். […]

இவளல்லவோ புதுமைப் பெண்!

ஆண்கள் எல்லோரும் கொடுமைக்காரர்கள் போலவும், பெண்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போலவும் பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் பெண்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே கடைசியில் சாதித்துவிடுகிறார்கள். ஆண்களின் சூரத்தனமெல்லாம் சும்மா பந்தாவோடு சரி. “Last laugh” குறிப்பிடப்படும் கடைசி வெற்றி பெண்கள் […]

ஞானிக்கு கருணாநிதியின் மேலுள்ள கோபங்கள்!

ஜூலை 18 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் ஞானி இவ்வாறு “ரௌத்ரம் பழகி”யிருக்கிறார்!! சங்கராச்சாரியார் வழக்கு மெத்தன்னமாகி விட்டது போல் தோன்றுகிறது தி.மு.க அரசால் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்களைப் போல மோசடியான தேர்த்ல் இதுவரை நடந்ததேயில்லை. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் […]

அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! – ஞானி (நன்றி விகடன்) யார்தான் எவரைப் பற்றித்தான் கருத்து வெளியிடுவது என்பது வகை தொகையில்லாமல் போய்விட்டது! கருத்து மட்டும் சொல்லியிருந்தால் பரவாயில்லை, ஒரு உன்னத மனிதனைப் பற்றி கருத்தாழம் ஏதுமில்லாமல், “ஓ” போடுவதற்கு கைவசம் […]

முன்னாள் தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி பேசுவது போல் ஒரு மிமிக்ரி. அவ்வளவுதான்! அண்ணா பெவிலியன்

நிறைய பேர் நம் கிரிக்கெட் டீமுக்கு வேறுவேறு வேலைகளைக் கொடுத்து கௌரவித்துவிட்டார்கள். நாமும் எதாவது புதிதாக படம் காட்டலாமே என்று எண்ணிய வேளையில் கிடைத்தது இது: அந்தப் படத்தை இப்போது காணோம்! அதனாலென்ன! கொஞ்சம் பொறுங்கள். வேறு கிரிக்கெட் பற்றி ஜோக் […]

இது எந்தக் கடவுளின் கோயில்? உடனுறை அம்மனின் பெயர் என்ன? எந்த ஊர்? சரியான விடையளிப்பவர்களுக்கு கூட்டணியிலிருந்து பிய்த்து 13/4 சீட் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்படும்!