கூலி போர்ட்டர்களின் நன்கொடை!
மதுரை ஜங்க்ஷன் வாயிலில் அமைந்திருக்கும் செல்வ விநாயகர் ஆலயம்.
மதுரை ஜங்க்ஷன் வாயிலில் அமைந்திருக்கும் செல்வ விநாயகர் ஆலயம்.
“பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்.” மதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. இதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா […]
உங்களுக்குத் தெரிந்தால் விடை / விளக்கம் அளியுங்களேன்! “ஆரம்பகட்ட சுதந்திரப் போராளிகள் அதனை பேருமே வெள்ளைக்காரங்களை ஆதரித்தவர்கள்தான்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன் குமுதத்திற்கு அளித்துள்ள பேட்டியில். அது நிஜமா? இராமாயணத்தில் திருமனத்தின்போது இராமனுக்கு வயது பன்னிரெண்டு. சீதைக்கு ஆறு. இத்தனை சிறுவயதில் […]
மக்கள் திரளாகச் சென்று கூடும் இடங்கள் – பிரசித்தி பெற்ற ஆலயங்கள், மருத்துவ மனைகள், போலி சாமியார்கள் – இவற்றிற்கு அடுத்தபடியாக நீதிமன்றங்கள்! தாய் மகனுக்கு எதிராக, மகள் தாய்க்கு எதிராக, மனைவி கணவனுக்கும் மாமியாருக்கும் எதிராக, அடுத்த வீட்டுக்காரருக்கு எதிராக […]
நண்பர் ஒருவர் குடும்பத்தில் நிகழ்ந்த பூணல் கல்யாணம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். “உபநயனம்”, “பிரம்மோபதேசம்” என்றும் அந்த நிகழ்வுக்குப் பெயர். ஒரு இளைஞன் கல்வி கற்க குருவினிடத்தில் செல்லும்முன் செய்யப்படும் சடங்கு அது. அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கின்ற அனைத்து சக்திகளுக்கும் மூலாதாரமாக விளங்கும் […]
பொதுவாக அம்மன் பெயரை முதலில் குறிப்பிட்டு அவருடன் “உடனுறை”யும் ஈஸ்வரன் பெயரைச் சொல்வது மரபு. ”சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.” – என்பதுபோல. ஆனால் நாகை நீலாயதாக்ஷி அம்மன் கோயிலில் […]
செய்தி: தினமல்ர் 2009-04-04 செங்கல்பட்டு: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு செங்கல்பட்டு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வனிதாகுமாரி(24). கடந்த ஆண்டு மே மாதம் 26ம் தேதி தாம்பரத்திலிருந்து கல்பாக்கத்திற்கு அரசு பஸ்சில் சென்றார். […]
என் சிறுவயதில் கீழ்வேளுர் வால்வ் ரேடியோவின் மூலம் கேட்ட காலத்திலிருந்து நாளதுவரை இது எனக்கு மிகவும் பிடித்த பாடல். எம்.எல். வசந்தகுமாரியின் கம்பீரமான கார்வைகளும் அதிர் வேட்டு பிருகாக்களும், அதற்கு முழு contrast-ஆக மென்மைமிகு பி.லீலாவின் ஜலஜலவென்று நீரோடைபோல் ஓடிவரும் ஸ்வரக் […]
பெண்கள் தினத்திற்காக ஏதோ என்னால் ஆனது! 🙂
மும்பையில் தீவிரவாதிகள் நம் மக்களைக் கண்டபடி சுட்டுக் கொன்று குவித்தபோது காவல்துறையினர் கையில் துப்பாக்கியை ஏந்தியிருந்தும் ஒன்றும் செய்யக் கையாலாகாமல் இருந்தனரே என்று விசனப்படுவோர் மனச் சமாதானம் அடையலாம். காவல் துறையினர் தங்கள் கடமையை செவ்வனே ஆற்றி வருகின்றனர். இதோ பாருங்கள்:- […]