ஹேக்கிங்?

நான் அடிக்கடி வாசிக்கும் செய்தி வலைத்தளங்களில் ஒன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். சிறிது நேரத்திற்கு முன் அங்கு சென்றால் நான் கண்டது இதைத்தான். என்னவாயிற்று?

newindpress

2 Comments


  1. இப்போது சரியாகிவிட்டது போலிருக்கிறதே! ஒருவேளை சீன பதிப்பு ஒத்திகையோ ?

Comments are closed.