You tube, ஆப்பிள் ஐட்யூன் வீடியோ இவைகளுக்குப் போட்டியாக கூகிள் வீடியோ சேவை கிளுகிளுப்பாகத் தொடங்கியுள்ளது. பார்த்து, கேட்டு, பின் உங்கள் சொந்தத் தயாரிப்புகளையும் வலையேற்றி அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளலாம். சிறிது பெயர் வாங்கிய பின் அங்கே கடையும் போடலாம்!
ஒரு சாம்பிள் – உபயதார்: மேட் முல்லென்வெக் (வோர்ட்பிரஸ் சிற்பி)
[google 3728266100951844857]
Permalink
“எனக்கு நானே திட்டம்” 🙂
இந்த வீடியோவை கூகிள் தளத்தில் பார்க்க முடியவில்லை.
அங்கு கிடைத்த திட்டு இதோ:
இந்த வீடியோவின் தலைப்பு என்ன தெரியுமா?
🙂
Permalink
பாவங்க அந்த மான். பார்க்கும்போது சிரிச்சாலும் யோசிச்சா வருத்தமா இருக்கு.
Permalink
கீதா,
நீங்கள் சொன்னப்பறம் இன்னொரு முறை பார்த்தால் எனக்கும் கொஞ்சம் பரிதாப உணர்ச்சி வருது!
அதிருக்கட்டும்.
அந்த வீடியோவின் தலைப்பு வெளிர்நிறப் பெண்களை (blonds) கிண்டல் செய்கிறதே!
எஸ்.கே