embed. matt mullenweg
2006-02-07 :: பார்வை: 904
You tube, ஆப்பிள் ஐட்யூன் வீடியோ இவைகளுக்குப் போட்டியாக கூகிள் வீடியோ சேவை கிளுகிளுப்பாகத் தொடங்கியுள்ளது. பார்த்து, கேட்டு, பின் உங்கள் சொந்தத் தயாரிப்புகளையும் வலையேற்றி அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளலாம். சிறிது பெயர் வாங்கிய பின் அங்கே கடையும் போடலாம்!
ஒரு சாம்பிள் – உபயதார்: மேட் முல்லென்வெக் (வோர்ட்பிரஸ் சிற்பி)
- Share this:
- StumbleUpon
குறிச்சொற்கள்: embed. matt mullenweg, google, video, wordpress.
சார்ந்த வகை: பொது :: எஸ்.கே நாள்: பிப் 7th, 2006. 3 மறுமொழிகள்.
சமீபத்திய மறுமொழிகள்