இந்தியா

maavilakku

அனைத்து வசதிகளோடு பார்லிமெண்டில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதில் மட்டும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கேட்கிறார்களே, இந்த மாதிரி வேலைகளில் அப்படியே 100%-ஐயும் எடுத்துக் கொள்ளட்டுமே! இப்படித்தான் அடிமைத்தனம் நம் மக்களிடம் ஊறிக்கிடந்தது! என்னதான் யூரினல் வைத்து அதில் படம் வேறு […]

Young gnb

பொழுது போகாமல் பரணைக் குடைந்த போது, பல நாட்கள் திறக்காமல் கிடந்த இரும்புப் பெட்டிக்குள் காற்றுப் புகும் பாக்கியம் கிட்டியது. அப்போது கையில் தென்பட்டதுதான் இந்த ஆல்பம். யாரோ ஒரு புண்ணியவான் எங்கெங்கிருந்தோ வெட்டி எடுத்து ஒட்டி வைத்திருந்த அரதப் பழசு […]

இலவசங்களின் மறுபக்கம்

இலவச திட்டங்களால் குறையும் மனிதஉழைப்பு (நன்றி. தினமலர் நாளிதழ். தேதி: ஆகஸ்ட் 16,2009.) தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களால், கிராமப்புறங்களில் மனித உழைப்பு குறைந்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்ந்து ஓட்டு பெறுவதற்காக, வாக்குறுதிகளை அள்ளி […]

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சில இளம் பெண்கள் தங்கள் வருங்காலக் காணவன்மார்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்கள் பாருங்கள்! கருப்பாக இருக்க வேண்டும், உயரமாக இருக்க வெண்டும், ரவுடி போல இருக்க வேண்டும், தன்னை மட்டும் பார்க்க […]

2008-03-13 வியாழனன்று மயிலை பாரதீய வித்யாபவன் அரங்கில் “விஜில்” அமைப்பு நிகழ்த்தும் கூட்டமொன்றில் சுப்பிரமணியம் சாமியும், இராதாகிருஷ்ணனும் பேசுவார்கள் என்று செய்திதாளில் வெளியான செய்தியைப் பார்த்துவிட்டு, மழை பெய்தாலும் ப்ரவாயில்லை என்று அவ்வரங்கிற்குச் சென்றேன். முதல் உந்துதல் சுவாமியின் பேச்சை நேரில் […]

என்று நிரம்பும் இவர்தம் வயிறு

இந்தியரான மூகேஷ் அம்பானி உலகத்திலேயே பெரிய பணக்காரராக அறிவிக்கப்பட்டார். பங்கு மார்க்கெட் புள்ளி 20,000-த்தைக் கடந்தது. ஆகா நமக்குத்தான் எவ்வளவு பெருமை. இந்தியா வளம் பெற்றுவிட்டது! இந்த செய்திகளையெல்லாம் சோஃபாவில் சாய்ந்துகொண்டு, கையில் ஆவி பறக்க சுடுசுடு பஜ்ஜியை கடித்துக் கொண்டே […]

My cuppa

“வைGo” மருவி “வைKo” ஆனதுபோல, காஃபி, “காப்பி”யாகி “சூப்பர்” மாதிரி முழுநேர தமிழ்ச்சொல்லாகி விட்டது. இன்றைய தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் அடிக்கடி உதிர்க்கும் சொல், “சூப்பர்” என்பதுதான். ஒருவேளை இது சங்க காலத்திலேயே வழக்கில் இருந்திருக்குமோ? பண்டைக்கால வட்டெழுத்து வல்லுனர்கள் யாரேனும் […]

இன்று இந்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த வலைத்தளம் (Portal) இன்று வெளிவந்திருக்கிறது. http://india.gov.in/ நல்ல முயற்சி. சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். நல்ல வேகமும் கூட. ஒரே தளத்தில் அனைத்து அரசுத் துறைகளைப்பற்றிய விவரங்களும் கிடைக்கப்பெறுவது மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. இப்போது சில […]