நாட்டுப்பற்று – இன்றைய தேவை

சர்தார் வல்லப்பாய் படெல் - இரும்பு மனிதர் இன்று ஒருங்கிணைந்த இந்தியாவின் சிற்பி, இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் 130-வது பிறந்த நாள். ஒரு தலை சிறந்த நிர்வாகி, நாட்டுப்பற்றே மூச்சாக வாழ்ந்த விவசாயி – அவருடைய தொண்டினை இன்று நினைவு கூர்வோம். நம் பாரத நாட்டின் ஒருங்கிணைப்பையும் ஒற்றுமையையும் பேணிக் காக்கவும் உறுதி பூணுவோம்.

படேல் அவர்களைப் பற்றி மேலும் அறிய விக்கிபீடியாவை அணுகுங்கள். (ஆங்கிலத்தில்)

மேலும் அவர் ஏன் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஆகமுடியவில்லை, அதில் காந்தியின் பங்கு என்ன போன்ற விவரமறிய இங்கே சொடுக்குங்கள். (இதுவும் ஆங்கிலத்தில்)

படேல், the Boss!

படேல் 1947-01-27 தேதியிட்ட Time பத்திரிக்கையின் முகப்பை அலங்கரித்திரிக்கிறார். அவரைப் பற்றி “The Boss” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

3 Comments


  1. நன்றி நண்பரே பிரிந்திருந்த இந்தியாவை ஒன்றாக்கிய மாமனிதரை நிணைவு கூர்ந்த உம்மை பாராட்டாமல் இருக்க முடியாத வாழ்க மாவீரர் பட்டேலின் புகழ்


  2. மிக்க நன்றி, இரத்தினவேலு அவர்களே.

    உங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள்.


  3. படேலை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Comments are closed.