கண்கவர் பாவனா
பெண்கள் தினத்திற்காக ஏதோ என்னால் ஆனது! 🙂
பெண்கள் தினத்திற்காக ஏதோ என்னால் ஆனது! 🙂
மும்பையில் தீவிரவாதிகள் நம் மக்களைக் கண்டபடி சுட்டுக் கொன்று குவித்தபோது காவல்துறையினர் கையில் துப்பாக்கியை ஏந்தியிருந்தும் ஒன்றும் செய்யக் கையாலாகாமல் இருந்தனரே என்று விசனப்படுவோர் மனச் சமாதானம் அடையலாம். காவல் துறையினர் தங்கள் கடமையை செவ்வனே ஆற்றி வருகின்றனர். இதோ பாருங்கள்:- […]
இந்த வருஷம் கொஞ்சம் டல்லுதான். காரணங்களை ஆராய்ந்து கடைக்காரர்களே அறிக்கை வெளியிடுவார்கள். அதுவரை பொறுப்போம். அநேகமாக எல்லாக் கடைகளிலும் தவராமல் இடம் பெற்றிருந்தது கல்கியின் பொன்னியின் செல்வன், பல ஷேப்பு, சைஸுகளில். அதே போல் பாரதியார் கவிதைகளும் – ஓலைச் சுவடி […]
இப்படிச் சொல்பவர் யார்? “உலகத்துக்கு காமசூத்ரா கொடுத்த நாடு இந்தியா. ஆனால் இங்குதான் பெண்களுக்கு ‘தெய்வம், புனிதம்’ என்று பட்டம் கொடுத்து மிகப்பெரிய மோசடி செய்கிறார்கள். ’காதல்’ என்னும் சொல்லே சுத்த ஹம்பக். பெண்ணின் உடலைப் பார்க்கவேண்டும் என்னும் ஆர்வம்தான் காதலுக்கு […]
இந்த இடம் ஆவார்ப்பேட்டையில் மாண்புமிகு ஸ்டாலின் இல்லத்திற்கு அருகாமையில் இருக்கிறது. நீல்கமல்காரர்கள் குப்பைத்தொட்டியை எங்கோ தூக்கியெறிந்து விட்டார்கள். இடம் நாறிக் கொண்டிருக்கிறது.
தேள் கடிக்கு விஷ முறிவு மருந்து விற்பனை செய்த ஒருவர் தேள்களை தன் உடலில் கொட்ட விட்டதால் விழுப்புரம் கலெக்டர் அலுவல கத்தில் பரபரப்பு ஏற்பட் டது. சாதாரணமாக தேள் கடித்தால் 24 மணி நேரத்திற்கு வலி நீடிக்கும். கொடிய விஷம் […]
சமுதாய மறுமலர்ச்சியை உருவாக்கப்போகும் இந்தச் செய்தியை வாசியுங்கள்:- முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கனவை நிறைவேற்றும் வகையில் அனைத்துப் பள்ளிகள், அனைத்துக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறினார். அடுத்து நிகழப்போவது […]
ஒரு ரயில் பயணத்தின்போது எதிரே அமர்ந்திருந்த தம்பதிகளுக்குள் காரசாரமான விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. பிறர் பேசுவதை ஒட்டுக் கேட்பது நாகரிகமல்ல என்றாலும் ஒரு பொது இடத்தில் இதுபோல் உரக்க நடந்துகொண்டிருந்த அந்த வாக்குவாதம் என் காதில் தொப்தொப் என்று விழுந்து கொண்டிருந்தபோது அதை […]