மலரே மௌனமா….!

“கர்ணா” படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. வித்யாசாகரின் அருமையான இசை, தென்றல் போன்ற மெட்டு, என் அபிமான நடிகை, குளிர்ச்சியான காட்சியமைப்பு, தேன்மதுரக் குரல்கள்…..!

வேறென்ன வேண்டும்!

நீங்களும் சிறிது ரசிக்கலாமே!

5 Comments


 1. வாஸ்தவம் தான் ஸ்வாமி, பாட்டு மிகவும் நன்றாக இருந்தது. கேட்க சந்தோஷமாக இருந்தது. இப்படி ஒன்றிரண்டைக் கண்டுபிடிப்பதற்கு, இன்றைய foot-tapping குப்பைகளை நிறைய கிளறவேண்டியிருக்கும். உங்களால் அவ்வளவு நேரத்தைச் செலவிடமுடிகிறதா? உடன் பார்க்கவேண்டியிருக்கும் அனேக visuals-க்கு நான் கண்ணை மூடிக்கொள்வேன். இந்த உங்கள் அபிமான நடிகையின் பெயர் என்ன்? இது விஷயத்தில் என் பொது அறிவும் ரொம்ப மட்டம். வெ.சா


 2. வணக்கம் வே.சா சார்!

  அந்த நடிகையின் பெயர் ரஞ்சீதா. மிக உயரமான நடிகை. அதனாலேயே பல குள்ள-பஸ்கர் பல்லி நடிகர்கள் அவருடன் நடிக்க மறுத்தார்கள்! குடும்பப்பாங்கான அமைதியான, அழகான முகம். Girl next door feeling வரும்!

  நன்றி.

  எஸ்.கே


 3. இப்படி உடனுக்குடன் பதில் எழுதிவிடுகிறீர்களே. அதுவும் தீபாவளுக்கு முந்திய நாள் மாலை நேரம். குழந்தைகள் பிடுங்கல் இல்லாத தீபாவளியும் ஒரு தீபாவளியா? தற்செயலாகத் தான் இங்கு உங்கள் வலைப்பதிவைப் பார்க்கலாமே என்று அடி எடுத்துவைத்தால் படிக்க சுவாரஸ்யமான விஷங்கள் நிறைய இருக்கும் போலிருக்கிறதே. இனி உங்கள் வலைப்பதிவுகளுக்கு நேரம் ஒதுக்கவேண்டும் போல் இருக்கிறதே ஸ்வாமி! -வெ.சா


 4. இந்த ஆண்டு தீபாவளி அமேரிக்காவில்! வெறும் ஸ்வீட்டும், பார்ட்டியும்தான். நம்ப ஊர் சத்தமெல்லாம் மிஸ்ஸிங்! சுவாரசியமே இல்லை!

  என் பதிவுக்கு தங்களைப் போன்ற ஜாம்பவன்களிடமிருந்து பாராட்டு கிடைத்தது என்பாக்கியம்.

  அடிக்கடி வாருங்கள்!

  நன்றி,

  எஸ்.கே


 5. Oh,you are in the other part of the globe. I did not know. i thought you were somewhere around here in mylapore, or besant nagar. great. i barged into your domain again at 9.00pm now, particularly the music section. i didn’t know that there would be a treasure chest here waiting for me. i heard MS, Visaka Hari and Sowmya. thanks a lot. thanks a lot. have a good time there. wish you all the best. swaminthan

Leave a Reply

Your email address will not be published.