இன்று தந்தையர் தினம்

தந்தையின் பாசம்!

Happy Fathers Day

என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் …

(கவிதைக்கு நன்றி: அமுதா)

3 Comments


  1. தாயன்பைப் பற்றித்தான் எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் ஒரு தந்தை தன் குழந்தைகளுக்காகச் செய்யும் தியாகங்களைப் பற்றியும், அதன் தாக்கத்தைப் பற்றியும் எழுதுவோர் யாருமில்லை.


  2. Good One.

    Any Mother continues to keep saying it for years about the 10 month ordeal and deny father the rightful appreciation !!

    – Sai

Leave a Reply

Your email address will not be published.