இணையம்

About internet and world wide web.

Do a barrel roll in google

இப்போதெல்லாம் இணையம் என்றாலே கூகிள்தான்! அதுதான் இண்டெர்நெட்டில் நுழைவாயில். இணையத்தில் தேடல் (search) என்பதையே “கூகிள் செய்வது” என்றழைப்பது வழக்கில் வந்துவிட்டது – மின் நகல் எடுப்பது “ஸெராக்ஸ்” செய்வது ஆனாற்போல். This is the phenomenon of the brand […]

இன்று இந்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த வலைத்தளம் (Portal) இன்று வெளிவந்திருக்கிறது. http://india.gov.in/ நல்ல முயற்சி. சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். நல்ல வேகமும் கூட. ஒரே தளத்தில் அனைத்து அரசுத் துறைகளைப்பற்றிய விவரங்களும் கிடைக்கப்பெறுவது மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. இப்போது சில […]

வலையுலகில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் செய்திகளையும், பூத்துக் குலுங்கும் வலைப்பூக்களையும் திரட்டி நம் முன்னே கொணர்ந்து சேர்க்கும் சேவையைத் துடங்கியுள்ளது கூகிள் (Google’s aggregator service). இந்த சுட்டிக்குச் சென்று உங்கள் அபிமான RSS செய்தியோடையின் முகவரியை இட்டால் உங்கள் கண்முன்னே […]

இன்று காலை திண்ணை.காம் ஆசிரியர் திரு. கோபால் இராஜாராம் அவர்களின் நேர்காணலை ராஜ் டிவியில் பார்த்தேன். முதலில் இலக்கணத் தமிழில் இறுக்கமாகத் தொடங்கிய பேட்டி சிறிது நேரத்தில் பழகு தமிழுக்கு மாறிவிட்டது. திண்ணை.காமின் கொள்கைகள் பற்றியும், மாறுபட்ட கோணங்களில் அணுகப்படும் பல்வித […]

Ganesh Chandra

மனித குலமே சிலந்திகளாக மாறும் நாட்கள் இவை! ஆம். அதிகமான படிப்பறிவில்லாத சாதாரண மக்கள்கூட “நெட்”டில் பார்த்தேன் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இன்று இணையத்தின் வலைத்தளங்களில் மேய்வது அதிகமாகி விட்டது. அதிலும் “அகலப் பாட்டை” (Broadband) போட்டுவிட்டபின் “வளை”யில் குடியிருப்பவர்களெல்லாம் […]