2006

திரு. ஞானியார் ரசிகவ் அவர்களின் “இரட்டை முதுகலைப் பட்டதாரிகளை”ப் பற்றிய இந்தப் பதிவைப் படித்தவுடன் என்னுடைய அனுபவங்களையும் பதிக்கலாமென்று எண்ணினேன். முன்பெல்லாம் திருச்சி கோட்டை இரெயில்வே நிலயத்திற்குப் போகும் வழி மிக இருட்டாயிருக்கும். இரு பக்கமும் புதராக வேறு இருக்கும் (இப்போது […]

பி.ஜி.வுட் ஹவுஸின் கதைகளில வரும் சீமான்களின் வீட்டு ஊழியர்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி நிறைய சர்ச்சைகள் எழும். அவர்களுக்குள் ஒரு ஏணிப்படி போன்ற அமைப்பு (pecking order) இருக்கும். இது தெரியாமல் எஜமானர்கள் அவர்களிடம் காட்டும் அணுகுமுறை அவர்களுக்கு எற்புடையதாக அமையவில்லையெனில் […]

வெண் பொங்கல்

சில வருடங்களுக்கு முன்னால் திருச்சி டவுன் ஸ்டேஷனுக்கு எதிரில் ஆனந்தா லாட்ஜ் என்றொரு ஹோட்டல் இருந்தது. நான் அப்போது ஆண்டார் தெருவில் ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தேன். காலை டிஃபன் (அப்போதெல்லாம் “ப்ரேக்ஃபாஸ்ட்” என்று ஸ்டைலாக சொல்லத்தெரியாது!) ஆனந்தா லாட்ஜில்தான். ஏனெனில் டவுன் […]

எனக்கு மிகவும் “டென்ஷண்” ஏற்றிவிடும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தியாகராஜ ஆராதனையின் முத்தாய்ப்பான “பஞ்சரத்ன கீர்த்தனை” கோஷ்டி கானம்தான். தொலைக்காட்சி இல்லாத காலத்தில் ரேடியோ நேரடி ஒலிபரப்பின்போதும் அப்படித்தான். ஒவ்வொரு பாடகரும் நீ ஒரு பக்கம், நான் ஒரு […]