அடுத்து ரொம்ப சீரியஸா எதோ எழுதறதா இருக்கேன். அதுக்கு முன்னாடி உங்களுக்காக சில நேரப் போக்கிகள் (Time wasters). 😛
- இந்தச் சுட்டியில் தெரியும் அழகி எப்படி உங்கள் கர்ஸர் செல்லுமிடமெல்லாம் திரும்புகிறார் பாருங்கள்! மூக்கைத் தடவினால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு கண் சிமிட்டுகிறார். வாயருகே வருடினால் லேசாக உதடுகளை அசைக்கிறார். தூள்தான்!
- டான்ஸ் மாஸ்டர்!
- பறக்கும் பெங்குவின்கள்!
- உலகிலேயே மிகக் கடினமான கணினி விளையாட்டு இதுதானாம்!
- கை விரலே கைப் பேசியானால்!
என்ன, ஜாலியா பொழுது போச்சா!