எந்த சாமி?

Mandap

இது எந்தக் கடவுளின் கோயில்? உடனுறை அம்மனின் பெயர் என்ன? எந்த ஊர்?

சரியான விடையளிப்பவர்களுக்கு கூட்டணியிலிருந்து பிய்த்து 13/4 சீட் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்படும்!

2 Comments


  1. இது தஞ்சாவூர் அரண்மனை கோபுரம் ஆட்டம் இருக்கு. கோயில் இல்லியே இங்க.


  2. இராமனாதன்,

    உங்களை ஏமாத்த முடியாது போலிருக்கே!

    சரி. அது “ஆட்டம்” காணாத அரண்மனை கோபுரம்தான். அதை எப்படி பயன்படுத்தினார்கள் (நாயக்கர்கள் ஆண்ட காலத்தில்) சொல்லுங்கள்!

Comments are closed.