சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடும் அருமையான பாடல்

Priyanka“சூப்பர் சிங்கர் ஜூனியரா”க அனைத்து இசை ரசிகர்களாலும் பராட்டப்பட்ட செல்வி. பிரியங்கா மேலும் மேலும் தன் இனிமையான குரலால் பல்லாயிரக்கணக்கன் ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்டிருக்கிறார். அவர் இசைப் பேரரசி எம்.எஸ் அவர்கள் பாடி பிரபலமடைந்த பாடல்களில் ஒன்றான “கிரிதர கோபாலா” என்னும் கர்நாடக இசைப் பாடலை தன் மெல்லிய, பிருகா வைந்தோடும் குரலில் இசைப்பதை கேளுங்கள்.

தொலைக் காட்சிகளில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த செல்வி பிரியங்கா தற்போது “அவன் இவன்” திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ஒரு சிறந்த மெலடி சாங் பாடியிருக்கிறார்.

2 Comments


  1. I love priyanka’s singing very much.It is like lullaby to make me sleep. I love you priyanka.I wish and want you to be a very good singer. sing forever

Leave a Reply

Your email address will not be published.