பழக்கம்

சின்னஞ்சிறு விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் முழுமையை எட்ட முடியும் என்று அறிஞர்கள் பலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் நம் அன்றாட வாழ்வில் பல செயல்களை கவனமின்றிச் செய்துவிடுகிறோம். எனெனில் அவை நம்மைப் பொருத்தவரை முக்கியமானவை என்னும் பட்டியலில் வரவில்லை. உதாரணத்திற்கு, சட்டைக்குப் பொத்தான்களைப் […]

முன்பு ஜெயகாந்தன் அவர்கள் ஒரு கதையில் எழுதியிருந்தார், “அந்த ஊரில் எல்லோரும் எச்சல் துப்பிக்கொண்டிருந்தார்கள்” என்று. எச்சில் துப்புவது நம் தேசியக்கடமைபோல யாரைப் பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் எச்சில் துப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும்போது முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எப்போது துப்புவார்கள் என்று கவலைப் […]