
சிறைப்பட்ட மனங்கள்!
தீர்க்கமாக ஊர்த்வ புண்ட்ரம் தரித்து, காதில் கடுக்கன், நல்ல ஆகிருதி சகிதம் (சிகை? கண்ணில் படவில்லை) ஒரு பௌராணிகரின் அனைத்து கல்யாண லக்ஷணங்களுடன் வந்து அமர்ந்தார் அந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர். இடம்: மயிலை இராமகிருஷ்ண மாணவரில்லம். நவராத்திரி விழா. […]