
பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்
சிறு வயதில் என் அபிமான பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜா அவர்கள் தான். அவருடைய மயக்கும் மென்மையான குரலுக்கு இன்றும் அடிமை நான். ஆனால் திடீரென்று அவர் குரல் காணாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக ஸ்ரீநிவாஸ் என்பவர் ஜெமினி கணேசனுக்கு பின்னணிக் குரல் […]