நட்பு

இதுபோன்ற வியத்தகு புகைப்படங்கள் இந்தத் தளத்தில் காணப்படுகின்றன. விலங்குகளிடையே இத்தகைய விநோதங்கள் நடக்கலாம். ஆணால் மனிதர்களிடையே? நாம்தான் நிகழ்காலத்துக்கு ஒவ்வாத வேற்றுமைகளை அகழ்வாராய்ச்சி செய்து தேடித்தேடி சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோமே! இந்த இடுகையின் தலைப்பில் காணும் வினா விலங்குகளுக்கல்ல. மானிடர்களை எண்ணித்தான்!

Indian rail passengers

முதல் வகுப்புப் பயணிகளைப் பற்றியே எழுதிக் கொண்டு வந்தவனின் கண்களைத் திறந்தது ரவிஷங்கரின் இந்தப் பின்னூட்டம். ஆம், சிறப்பான மனித இயல்பு மிக்க சாமானியர்கள் பலரையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களைப் பற்றியும் எதிர்வரும் இதழ்களில் எழுதுகிறேன். ஒருநாள் எனக்கு யார் கண்ணிலும் […]