தமிழகத்தில் அரசு அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி நடத்த ஏற்பாடுகள் செய்து அதற்கான பள்ளிகளையும் நிறுவியிருக்கிறது. இன்னிலையில் கேரளா ஒருபடி முன்னே சென்று இந்த முறையை செவ்வனே நடத்திக் காட்டியிருக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சி என்னவென்றால், இந்த முயற்சிக்கு கேரள நம்பூதிரிகள் […]

ஹிந்துக்கள் ஹிந்துக்காளாலேயே வஞ்சிக்கப்படுகிறார்கள். 1986-ல் இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தில் நான் பணியாற்றினேன். அப்போது சில பிரிட்டிஷ் அதிகாரிகளை விருந்துக்கு அழைத்திருந்தேன். அந்த அதிகாரிகள் 1947-க்கு முன் இந்தியாவில் பணியாற்றியவர்கள். ‘200 ஆண்டு காளம் பாரதத்தை எப்படி ஆண்டீர்கள்’ என்று அவர்களைக் கேட்டேன். […]

ஞானிக்கு கருணாநிதியின் மேலுள்ள கோபங்கள்!

ஜூலை 18 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் ஞானி இவ்வாறு “ரௌத்ரம் பழகி”யிருக்கிறார்!! சங்கராச்சாரியார் வழக்கு மெத்தன்னமாகி விட்டது போல் தோன்றுகிறது தி.மு.க அரசால் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்களைப் போல மோசடியான தேர்த்ல் இதுவரை நடந்ததேயில்லை. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் […]

அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! – ஞானி (நன்றி விகடன்) யார்தான் எவரைப் பற்றித்தான் கருத்து வெளியிடுவது என்பது வகை தொகையில்லாமல் போய்விட்டது! கருத்து மட்டும் சொல்லியிருந்தால் பரவாயில்லை, ஒரு உன்னத மனிதனைப் பற்றி கருத்தாழம் ஏதுமில்லாமல், “ஓ” போடுவதற்கு கைவசம் […]

மலேஷியாவில் பிடித்த மதம்!

இந்துவாக வாழ்வது எத்துணை கடினம் பாருங்கள்! திவ்ய தர்ஷிணி என்னும் குழந்தையின் தாயையும் தந்தையையும் மதத்தின் பெயரால் பிரித்து வைக்கும் மலேஷிய அரசின் செயலைக் கண்ண்டித்து அந்தக் குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் Online Petition -க்குச் சென்று உங்கள் முத்திரையைப் பதியுங்கள்!

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஹிந்து கடவுட் சிலைகள் பல காணக்கிடைக்கின்றன. அவைகளில் சில:- மேலும் அந்த நாட்டிலுள்ள தீவுகளில் ஒன்றான “பாலி”யில் நம் பாரதத்தின் தொன்மையான கலாசாரச் சின்னங்கள் பல இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. நம் ஹிந்து இதிஹாசமான […]

முன்னாள் தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி பேசுவது போல் ஒரு மிமிக்ரி. அவ்வளவுதான்! அண்ணா பெவிலியன்

நான் சிறுவயது முதலே பல முஸ்லிம்களுடன் பழகி வந்துள்ளேன். எங்கள் ஊரில் முஸ்லிம்கள் பெருமளவில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் கப்பலில் சென்று வாணிகம் செய்யும் மரைக்காயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உருது பேசுவதில்லை. தமிழில் அவர்களுக்கான முறையில் பேசுவார்கள் – வாப்பா, […]