வேலை வேண்டுமா? விழியைத் திறந்து வைத்துக்கொள்!

தந்தி அடிக்கும் தொழிலுக்கு ஆள் எடுக்கும் நேர்காணலின்போது “கட்டுக்கட” மொழியிலேயே (Morse code) அழைத்ததாக ஒரு பழைய கதை உண்டல்லவா. அதுபோல் Electronic Arts என்னும் மின்னணு விளையாட்டுகளுக்கான மென்பொருள் நிறுவனம், தன் போட்டிக் கம்பெனியிலிருந்து பொறியாளர்களைக் கவர்ந்து கொள்ள இதுபோன்ற விளம்பரத்தை பொது இடத்தில் வைத்தது.
புரிந்தவர் சென்றனர், வென்றனர்! Electronic Arts

1 Comment


  1. கஷட்பட்டு ASCCI அட்டவணை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்:

    Now Hiring

    கலக்குறாங்க போங்க. முன்னாடி கூகிளும் இதுமாதிரி (இதவிட) ஏதோ சீரியஸா Advt. கொடுத்திருந்தாங்க. போறபோக்கைப்பார்த்தா வேலைக்கு ஆள் வேணும்ணு கேக்கறத புரிஞ்சுக்க்குறத வச்சே பாதி ஃபில்டர் பண்ணிடுவாங்அக் போலிருக்கு.

Comments are closed.