நண்பர் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டதால் தேடினேன் – விழிம்பிணைப்பு (zipper) எவ்வாறு பணிபுரிகிறதென்று! கிடைத்தவற்றை இட்டிருக்கின்றேன்!
நன்றி:-
நண்பர் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டதால் தேடினேன் – விழிம்பிணைப்பு (zipper) எவ்வாறு பணிபுரிகிறதென்று! கிடைத்தவற்றை இட்டிருக்கின்றேன்!
நன்றி:-
Permalink
அருமையான விளக்கம்! ஆனால் இன்னும் ஒரு சந்தேகம். கொஞ்சம் பழசான பின் ZIPன் இணைந்த பகுதியும், பிரிந்து, லாக்கின் இருபுறமும் பிளந்து கொண்டு நிற்குமே. அது ஏன்?
சின்ன கருத்து : மறுமொழி இடுவதற்கு, மின்னஞ்சல் முகவரி அவசியம் என்பதை எடுத்து விடலாமே!?!
Permalink
யோசிப்பவரே,
நன்றி.
அதன் அமைப்புப்படி ஒரு மிகச் சிறிய மேடு (projection) கொண்டுதான் இரு பகுதிகளும் கோத்து நிற்கின்றன. அந்த மேடு தேய்ந்தபின், சேர்த்துப் பிடிப்பதற்கு வலுவில்லாமல் பிரிந்து நிற்கின்றன – விவாக ரத்து பெற்ற தம்பதிகள் போல!
எஸ்.கே
Permalink
யோசிப்பவரே,
தங்கள் “சின்னக் கருத்தை” செயல் படுத்திவிட்டேன்!
அங்கே “யோசிக்க”ச் சென்ற இடத்தில் ஸிப்புக்களில் மாட்டிக் கொண்டேன்! 😆
எஸ்.கே
Permalink
நன்றி SK சார். தெரிந்து கொண்டேன் :))