2 Comments


  1. அவசரத்தில் கம்பார்ட்மெண்ட் மாற்றி யூஸ் செய்த சூடான குச்சியைப் போட்டு வைச்சா… ஆக் லக் ஜா சக்தா ஹை…

    அப்புறம் ஹமாம் சோப் அம்மா மாதிரி … ஐயோ.. ஹமாம் சோப் வாங்காம வேற சோப் வாங்கி வந்துட்டான்ற ரேஞ்சில்.. மாத்திப்போட்டுட்டா …பத்திக்கிச்சுன்னா…பஸ்பமாயிடுமேன்னு வீணா ஏன் கவலைப்பட்டு அலைச்சல்…

    ஹமாம் சோப்பு அம்மாவை இமாஜினேஷன் இக்னைட் பண்றதை நிறுத்தச் சொல்லுங்க முதல்ல… :-))


  2. ஏனு சுவாமி,

    உங்களை “இக்னைட்” பண்ணறதுக்கு சோப்பு அம்மாவா கிடைச்சாங்க!

    இங்க பாருங்க:

    Deepika Padukone

    எப்பவுமே குச்சியை இடம் மாத்திப் போடக்கூடாது! 😉

    எஸ்.கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *