கழுத்துக்குட்டை (tie) கட்டுவது எப்படி!

நான் ஒரு நேர்முகத் தேர்வுக்கு டில்லி சென்றிருந்தபோது டை கட்டிக் கொண்டு செல்லவேண்டியிருந்தது. ஆனால் எனக்கு அதன் முடிச்சை ஒழுங்காகப் போட நாளதுவரை தெரியாது! நல்லவேளையாக நான் தங்கியிருந்த ஓட்டல் பணியாளர் ஒருவர் எனக்கு double knot போட்டு நேர்த்தியாகக் கட்டிவிட்டார். நம் நாட்டிற்கு இதெல்லாம் தேவையில்லாத அலங்காரம் என்று நமக்குத் தோன்றினாலும் பல இடங்களில் இன்னும் இந்த குட்டை தேவையாகத்தானே இருக்கிறது!

என்னைபோல் நீங்களும் சிரமப்படக்கூடாதே என்பதற்காக இந்த செய்முறை விளக்கம். இதைவிட சிறந்த விளக்கப்படம் உங்கள் கைவசம் இருந்தால் தெரிவியுங்கள். சுட்டுவிடலாம்! 😆
(படத்தைக் தட்டினால் பெரிசாகும் – உங்களுக்குத் தெரியாதா என்ன!)

டை

1 Comment


  1. வில் கழுத்துக் குட்டை அதாங்க Bow Tie கட்டுவது எப்படிங்க? 😀

Leave a Reply

Your email address will not be published.