என்று தணியும் இந்த இரத்த தாகம்?

வேறு ஏதோ எழுதத் துவங்கிய போதில் வந்து தாக்கிய செய்தி, டில்லியில் மக்கள் பெருமளவில் குழுமியுள்ள மூன்று முக்கிய மார்க்கெட் பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு. இது வரை ஒரு மருத்துவ மனையிலேயே 37 சடலங்கள் கிடப்பதாக என்.டி.டிவி கூறுகிறது. மிகவும் சாத்வீகமான, அமைதியான குண்டுகள். அதில் இறந்தால் நேரே சொர்க்கம்தான் என்றுகூட சொல்லி, குண்டு வைத்தவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இங்கு இருக்கலாம். நம் தலையெழுத்து இது.

3 Comments


  1. சாதா குண்டு சக்திவாய்ந்த குண்டு என்று பிரித்துப் பார்ப்பதால் போன உயிர்கள் திரும்புமா? ரொம்ப கொடுமைங்க


  2. We sense anti-muslim feelings in your blog. Be careful. You will be removed from thamizmanam.


  3. இயற்கையும் செயற்கையும் போட்டிபோட்டன
    யார் அதிகம் ரத்தம் குடிப்போமென்று
    அப்பாவி மக்கள் ஓடிஒழிந்தனர்!
    ஓடிஓடி ஒழிந்தனர்!

Comments are closed.