2007

கர்நாடக இசையும் தமிழிசையும்!

என்ன இரண்டுவிதமான இசையா? இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன்! இப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை “மாம்பலம் சகோதரிகளி“ன் […]

கழுத்துக்குட்டை (tie) கட்டுவது எப்படி!

நான் ஒரு நேர்முகத் தேர்வுக்கு டில்லி சென்றிருந்தபோது டை கட்டிக் கொண்டு செல்லவேண்டியிருந்தது. ஆனால் எனக்கு அதன் முடிச்சை ஒழுங்காகப் போட நாளதுவரை தெரியாது! நல்லவேளையாக நான் தங்கியிருந்த ஓட்டல் பணியாளர் ஒருவர் எனக்கு double knot போட்டு நேர்த்தியாகக் கட்டிவிட்டார். […]

இழு-பிணை (zipper)

நண்பர் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டதால் தேடினேன் – விழிம்பிணைப்பு (zipper) எவ்வாறு பணிபுரிகிறதென்று! கிடைத்தவற்றை இட்டிருக்கின்றேன்! நன்றி:- How stuff works Wikimidia

எதெதெற்கோ போர்டுகளையும் கட்-அவுட்டுகளையும் வைத்து சாலையை அடைக்கிறார்களே, நம் மக்கள் கண்ட இடங்களையெல்லாம் நரகலாக்கும் நாகரிகமற்ற பழக்கத்தை மாற்றும் வகையில் இந்த அறிவிப்புப் பலகையை அனைத்துப் பொது இடங்களிலும் வைத்தாலென்ன? இதுக்கெல்லாம் அசருவோமா நாங்கள் என்கிறீர்களா!! படம் – நன்றி: Mike […]

“வாழ்விலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மூன்று வெள்ளையர்கள்: பால், சர்க்கரை மற்றும் உப்பு” என்று எங்கோ வாசித்திருக்கிறேன்! ஆனால் நாம் இவ்வுலகிலிருந்து வெளியேறும்வரை நம்மால் இம்மூன்று “வெளுத்தவர்கள்” இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கக்கூட இயலாது என்பது உண்மை! இவற்றில் முதலில் குறிப்பிடப்பட்ட்ட பாலை […]

மறைந்து போகும் மனக்கணக்கு

சாலையோரங்களில் காய்கறிகளை கூறுகட்டி வியாபாரம் செய்பவர்களிடம் நீங்கள் பலவித பொருட்களை பலவித அளவுகளில் வாங்கியிருந்தாலும் தம்படி பிசகாமல் துல்லியமாக கணக்கிட்டு கண்சிமிட்டும் நேரத்தில் நீங்கள் கொடுக்கவேண்டிய துகையை கூட்டிச் சொல்வதைக் காணலாம். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைக் கேளுங்கள் […]