தமிழ் வாழ்க!
இணையத்தில் நானே முதன்முதலில் தமிழில் எழுதி, அதனை வலையேற்றியபின் காணும்போது ஏற்பட்ட சிலிர்ப்பையும், மகிழ்ச்சியும் மனநிறைவையும் என்னால் முழுமையாக விவரிக்க இயலாது. ஆனால் இங்கு பரவலாக அன்றாடம் மலர்ந்து நிற்கும் தமிழ் வலைப்பூக்கள் பலவற்றைத் தமிழ்மணம் மூலமாகப் படிக்கும்போது பெரும்பாலும் மகிழ்ச்சியும், […]