விரைந்துவா கண்ணா

என் ஆங்கிலப் பதிவில் Podcasting சோதனை முயற்சிக்குப் பிறகு இங்கு ஒரு பாடலை ப்ளாஷ் (Flash) முறையில் பதிவிலிருந்தே கேட்க ஒரு நிரல் மூலம் முயற்சித்தேன். ஆனால் அந்த எம்பி3 காணாமல் போய்விட்டது. ஆனால் அந்தப் பாடலை நான் விடவில்லை!

இந்த பஜனைப் பாடலில் வாதிராஜஸ்வாமி “பேக பாரோ, பேக பாரோ” (சீக்கிரம் ஓடி வா) என்று கிருஷ்ணனை அழைக்கிறார். மாண்டு ராகம் மற்றும் ஆதி தாளத்தில் அமைந்த இந்தப் பாடலை விறுவிறுப்பாக, ப்ருகாக்களுடன் பாடுகிறார்கள். கேட்டு மகிழுங்கள்.

4 Comments


 1. Pramadham..sir..!

  Idhai eppidi pannineergal ? enakku konjam solla mudiyumah?

  Thank you
  -Narayanan.


 2. நாராயணன்,

  WordPress பாவித்தீர்களானால் இதற்கென்று ஒரு plugin இருக்கிறது. அதை உள்ளிட்டு சுலபமாகச் செய்யலாம்.

  அடிப்படையில் இது Flash கொண்டு அமைவதால் ப்ளாக்கரிலும் இதனை செய்யமுடியும் என நினைக்கிறேன். ஒருவர் செய்துள்ளதைக் கண்டிருக்கிறேன். சீக்கிரமே மேலதிக விவரமளிக்க முயல்கிறேன்.


 3. Lemme try writing in Thanglish. Umadhu weblog mikka nanraaga irukkirathu….ungaludaiya muyarchikku enathu paarattukkal….

  Arun.


 4. நன்றி, அருண் காஷ்யப்.

  சீக்கிரமே தங்கலீஷில் அடிக்க தமிழில் வந்து விழ ஏதுவான அமைப்பை உள்ளிடுகிறேன்.

  அதற்குமுன் ஏதாவது புதிதாக பதியவேண்டாமா? 🙂

  சீக்கிரமே!

  எஸ்.கே

Leave a Reply

Your email address will not be published.