ஞானிக்கு கருணாநிதியின் மேலுள்ள கோபங்கள்!

ஞானிஜூலை 18 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் ஞானி இவ்வாறு “ரௌத்ரம் பழகி”யிருக்கிறார்!!

  • சங்கராச்சாரியார் வழக்கு மெத்தன்னமாகி விட்டது போல் தோன்றுகிறது
  • தி.மு.க அரசால் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்களைப் போல மோசடியான தேர்த்ல் இதுவரை நடந்ததேயில்லை.
  • அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் அலட்சியப் போக்கு
  • கருணாநிதி பெங்களூரு செல்வது காவிரிக்காக அல்ல

சரி, இதற்குத் தோன்றும் எதிர்வினைகள் என்னென்ன என்பதைக் காணுவதற்கு முன்னால் “ஞானியின் எழுத்தில் வெளிப்படும் ஆரிய மனம்” பற்றித் தெரிய வேண்டுமா?

அவருடைய ரசிகர் மன்றத்திலேயே வாசிக்கலாம்!

2 Comments


  1. வினாயகா!

    சும்மா டெஸ்ட் தான். கொஞ்சம் மாற்றினேன். சரியா வேலை செய்யுதான்னு பார்க்கறேன். அவ்வளவுதான்.

    எஸ்.கெ


  2. orkut not open in gulf so please give his details in your blog

Leave a Reply

Your email address will not be published.