
கடலை வறுப்பதைக் கருத்துடன் காக்கும் காவலர்!
மும்பையில் தீவிரவாதிகள் நம் மக்களைக் கண்டபடி சுட்டுக் கொன்று குவித்தபோது காவல்துறையினர் கையில் துப்பாக்கியை ஏந்தியிருந்தும் ஒன்றும் செய்யக் கையாலாகாமல் இருந்தனரே என்று விசனப்படுவோர் மனச் சமாதானம் அடையலாம். காவல் துறையினர் தங்கள் கடமையை செவ்வனே ஆற்றி வருகின்றனர். இதோ பாருங்கள்:- […]