கண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை
அனைத்து வசதிகளோடு பார்லிமெண்டில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதில் மட்டும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கேட்கிறார்களே, இந்த மாதிரி வேலைகளில் அப்படியே 100%-ஐயும் எடுத்துக் கொள்ளட்டுமே! கும்பகோணம் கும்பேஸ்வரஸ்வாமி கோயிலை ஒட்டிய ஷாப்பிங் சந்து. இங்கு பல பாரம்பரியமான பொருட்கள் கிடைக்கும். […]