புள்ளி in-தியன்!
இணைய தள அமைப்பு பற்றியும், டொமைன் பெயர் பதிவு, தளத் தாழ்வார வாடகை முதலிய ராக்கெட் அறிவியல் விளக்கங்களையும் எழுதப் போகிறேன் என்று முன்பு பயமுறுத்தியிருந்தேன். “எழுதுங்கள் பார்க்கலாம்” என்று காசி அவர்கள் வழிமொழிந்திருந்தார். விலாவாரியாக எழுதலாம் என்று ஒத்திப் போட்டுக் […]