எங்கே அவர்கள்?

நம் நாட்டில் National Institute of Oceanography மற்றும் Indian Space Research Organisation எல்லாம் உள்ளன. இவைகளின் சேவைகளை பத்திரிக்கைகள் விவரமாக பறை சாற்றியுள்ளன.

தனக்குத் தானே பட்டங்கள் அள்ளித் தந்துகொள்ளும் தலைவர்களுக்கும் பஞ்சமில்லை.

ஆமாம், கருப்பு சிறப்பாடையுடன் நடைப் பயணம் வந்தாரே, அவர் தன் படையுடன் கடலூருக்கும், நாகைக்கும், கன்னியா குமரிக்கும் சென்று அங்கு ஒன்றுமேயின்றித் தவிக்கும் ஏழைகளுக்கு சேவை செய்வாரா?

எல்லோரையும் தேர்தலின்போது காணலாம்!

Vote bank politics is the poor man’s burden!

1 Comment


  1. /கருப்பு சிறப்பாடையுடன் நடைப் பயணம் வந்தாரே, அவர் தன் படையுடன் கடலூருக்கும், நாகைக்கும், கன்னியா குமரிக்கும் சென்று அங்கு ஒன்றுமேயின்றித் தவிக்கும் ஏழைகளுக்கு சேவை செய்வாரா?/

    நல்ல கேள்வி.

    மக்களை சந்திக்கிறேன் என்று முண்டாசு கட்டி நடந்ததென்ன, தூர் வாருவதாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்ததென்ன..

    இவர் மட்டுமல்ல. எந்த தலைவருமே களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக தெரியவில்லை.

Comments are closed.