இந்திய தேசிய வலைவாசல்!

National Portal of India

இன்று இந்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த வலைத்தளம் (Portal) இன்று வெளிவந்திருக்கிறது.

http://india.gov.in/

நல்ல முயற்சி. சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். நல்ல வேகமும் கூட. ஒரே தளத்தில் அனைத்து அரசுத் துறைகளைப்பற்றிய விவரங்களும் கிடைக்கப்பெறுவது மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. இப்போது சில சுட்டிகள் தொங்குகின்றன. நாளடைவில் சரியாகிவிடும் என்று நம்பலாம். எல்லா மாநில அரசுகளும் இணைந்து பணியாற்றினால் இந்த வசதியை அனைத்து அரசு சார்ந்த பணிகளுக்கும், செய்திகள் பெறுவதற்கும் மிகவும் எளிதாக இருக்கும்.

NIC – யின் முயற்சி பாராட்டுதற்குறியது!

3 Comments


  1. நான் உங்களை முந்திவிட்டேன் கிச்சு.

    வாழ்த்துக்கள்!


  2. நன்றி, Mr. ஜோஸஃப்.

    உங்கள் வங்கி அனுபவங்கள் மிக சிறப்பாக இருக்கின்றன.


  3. அரசாங்காத்தின் நல்லதொரு முயற்சி

Comments are closed.