google

Do a barrel roll in google

இப்போதெல்லாம் இணையம் என்றாலே கூகிள்தான்! அதுதான் இண்டெர்நெட்டில் நுழைவாயில். இணையத்தில் தேடல் (search) என்பதையே “கூகிள் செய்வது” என்றழைப்பது வழக்கில் வந்துவிட்டது – மின் நகல் எடுப்பது “ஸெராக்ஸ்” செய்வது ஆனாற்போல். This is the phenomenon of the brand […]

சுலபமாக தமிழில் தட்டச்சு செய்து கருத்திட வேண்டுமா?

இணையத்தில் தமிழின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தமிழ் வலைப்பதிவுகள் (Blogs) மற்றும் தமிழ் இணைய வார இதழ்களும் தோன்றி நிறைய பிரபலமாகிக் கொண்டு வருகின்றன (திண்ணை, தமிழ் சிஃபி போன்றவை). தவிர, அநேகமாக எல்லா தமிழ் தினசரி மற்றும் […]

You tube, ஆப்பிள் ஐட்யூன் வீடியோ இவைகளுக்குப் போட்டியாக கூகிள் வீடியோ சேவை கிளுகிளுப்பாகத் தொடங்கியுள்ளது. பார்த்து, கேட்டு, பின் உங்கள் சொந்தத் தயாரிப்புகளையும் வலையேற்றி அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளலாம். சிறிது பெயர் வாங்கிய பின் அங்கே கடையும் போடலாம்! ஒரு சாம்பிள் […]

வலையுலகில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் செய்திகளையும், பூத்துக் குலுங்கும் வலைப்பூக்களையும் திரட்டி நம் முன்னே கொணர்ந்து சேர்க்கும் சேவையைத் துடங்கியுள்ளது கூகிள் (Google’s aggregator service). இந்த சுட்டிக்குச் சென்று உங்கள் அபிமான RSS செய்தியோடையின் முகவரியை இட்டால் உங்கள் கண்முன்னே […]