கூகிள் அளிக்கும் மலர்ச் செண்டு

வலையுலகில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் செய்திகளையும், பூத்துக் குலுங்கும் வலைப்பூக்களையும் திரட்டி நம் முன்னே கொணர்ந்து சேர்க்கும் சேவையைத் துடங்கியுள்ளது கூகிள் (Google’s aggregator service).

இந்த சுட்டிக்குச் சென்று உங்கள் அபிமான RSS செய்தியோடையின் முகவரியை இட்டால் உங்கள் கண்முன்னே அணிவகுத்து நிற்கும் அனைத்துச் செய்திகளும்!

இதோ என் தமிழ்மணம்:- (தட்டினால் விரியும் படம் கண்டு, பின் அம்பின் துணையுடன் திரும்புக!)

கூகிள் திரட்டி

2 Comments


  1. hello,
    to add thamizhmanam RSS in the google reader subscription what is the feed URL that i shd add. pls help. intha seiythiyai sonnathaRku nanRi
    Ravi


  2. Add a feed – Feed URL என்ற இடத்தில் தமிழ்மணத்தின் RSS சுட்டியை இடவேண்டும்.

    இதில் இரெண்டு வகை இருக்கிறது. கடைசியாக திரட்டப்பட்ட 10 பதிவுகளின் தலைப்புகள் மட்டும் தெரிய இந்த ஓடையை பாவிக்கவும்:

    http://www.thamizmanam.com/tamilblogs/hl-rss2.php

    Latest 25 பதிவுகளின் முன்னோட்டம் பார்க்க இந்த ஓடையை இடுங்கள்:

    http://www.thamizmanam.com/tamilblogs/xml-rss2.php

    இந்த செய்தி தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் காணக்கிடைக்கிறது.

    மேலதிக விவரம் தேவையெனில் இங்கேயே எழுப்புங்கள் ஒரு குரல்!

    வணக்கத்துடன்

    எஸ்.கே

Leave a Reply

Your email address will not be published.