உ தவி(ப்பு) மையம்!
அருமையான வீடியோ! இதற்கு நீங்கள் சிரிக்கவில்லையானால் உங்களுக்கு “Olympic Moron” என்னும் பட்டம் கொடுக்கப்படும்! பாவம். இணைய உதவி மையத்தினர்! சிரமம்தான் இவர்கள் பாடு!! [revver 2922]
அருமையான வீடியோ! இதற்கு நீங்கள் சிரிக்கவில்லையானால் உங்களுக்கு “Olympic Moron” என்னும் பட்டம் கொடுக்கப்படும்! பாவம். இணைய உதவி மையத்தினர்! சிரமம்தான் இவர்கள் பாடு!! [revver 2922]
அங்கேயே எல்லாம்!
மேலைநாடுகளில் ஆரம்பப் பள்ளிகளிலேயே மிகுந்த அளவில் கணிப்பொறியின் புழக்கம் அதிகமாகிக் கொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் சமீப காலமாக மாணாக்கர்கள் கையில் மடிக்கணிகளின் பயன்பாடு தொடங்கியுள்ளது. இது தவிர ஆசிரியர்கள் இணையம் மூலமும், ஆடியோ, வீடியோ பரிமாற்றங்கள் மூலமும் பாடம் […]
வந்தே விட்டது! ஆமாம். இனிமேல் “பலான” சமாசாரங்கள் – “சரோஜாதேவி கதைகள்” தரத்தில் உள்ளவை, நிற்கும் படங்கள், ஓடும் படங்கள், டாக்டர் பிரகாஷ் காட்டிய படங்கள் போன்றவை – “XXX” மார்க் போட்ட வலைத் தளங்களாக தனியாக இனம் பிரித்துக் காட்டப்படும். […]
இந்த வலைத்தளத்தில் எதுவுமே மிகைப்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் அது அங்கே முடியாது! தம்மாத்தூண்டு சதுரத்தில் ஒரு குட்டி வலைப் பதிவு, விளையாட்டுக்கள், ஓவியங்கள் இவை போன்ற பலவற்றை (18×18 புள்ளிகளுக்குள்) உட்செலுத்தியுள்ளார் ஒருவர், “அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகுத்தி” என்பதுபோல்! நான் […]
தந்தி அடிக்கும் தொழிலுக்கு ஆள் எடுக்கும் நேர்காணலின்போது “கட்டுக்கட” மொழியிலேயே (Morse code) அழைத்ததாக ஒரு பழைய கதை உண்டல்லவா. அதுபோல் Electronic Arts என்னும் மின்னணு விளையாட்டுகளுக்கான மென்பொருள் நிறுவனம், தன் போட்டிக் கம்பெனியிலிருந்து பொறியாளர்களைக் கவர்ந்து கொள்ள இதுபோன்ற […]