மனித நேயம்

அவசரமாக ஒரு இடத்துக்குச் செல்லவேண்டி (சென்னையில்) ஆட்டோக்காக சாலையோரத்தில் காத்திருந்தேன். சில ஆட்டோக்கள் கண்டுக்காமல் போய்க்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் லேசாக வேகத்தைக் குறைத்து நான் செல்ல வேண்டிய இடத்தை சொல்லத் தொடங்கியதுமே “புர்”ரென்று கிளம்பிச் சென்று விட்டனர். இந்த சென்னை ஆட்டோ […]

இதுபோன்ற வியத்தகு புகைப்படங்கள் இந்தத் தளத்தில் காணப்படுகின்றன. விலங்குகளிடையே இத்தகைய விநோதங்கள் நடக்கலாம். ஆணால் மனிதர்களிடையே? நாம்தான் நிகழ்காலத்துக்கு ஒவ்வாத வேற்றுமைகளை அகழ்வாராய்ச்சி செய்து தேடித்தேடி சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோமே! இந்த இடுகையின் தலைப்பில் காணும் வினா விலங்குகளுக்கல்ல. மானிடர்களை எண்ணித்தான்!

Indian rail passengers

முதல் வகுப்புப் பயணிகளைப் பற்றியே எழுதிக் கொண்டு வந்தவனின் கண்களைத் திறந்தது ரவிஷங்கரின் இந்தப் பின்னூட்டம்: “இரயில் பயணங்களில் பிரபலமான மனிதர்களை விட சாமான்ய மனிதர்களுடன் நேரும் அனுபவங்கள் இன்னும் சுவாரஸ்யமானவை”. ஆம், சிறப்பான மனித இயல்பு மிக்க சாமானியர்கள் பலரையும் […]