துளித்துளி

களிம்புகள் பல தடவிக் காலமெலாம்
கண்ட சுகந்தான் என்? ஆங்கே
கரபற வெனக் கை நிறையச்
சொரிதலே சுகமாம்; காண்!
— ஹரிகிருஷ்ணன்

நீலாயதாக்‌ஷி

0

பொதுவாக அம்மன் பெயரை முதலில் குறிப்பிட்டு அவருடன் “உடனுறை”யும் ஈஸ்வரன் பெயரைச் சொல்வது மரபு. ”சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.” – என்பதுபோல.

ஆனால் நாகை நீலாயதாக்‌ஷி அம்மன் கோயிலில் அமைக்கப்பெற்றிருக்கும் அறிவிப்புப் பலகையைக் காணுங்களேன்!

நாகை நீலாயதாக்‌ஷி ஆலயம்